ஸ்ரீகோளிலிநாதேஸ்வரர் ஆலயம், திருக்குவளை (திருக்குவளை)

India / Tamil Nadu / Thiruthuraipundi / திருக்குவளை / Thirukkuvalai road
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN123 - ஸ்ரீவண்டமர் பூங்குழலி சமேத ஸ்ரீகோளிலிநாதர் திருக்கோவில், திருக்கோளிலி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 123வது தலம்.ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.NvPT -நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.IKT rAmAyan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்,பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் குண்டையூர் வைப்புத் தலத்தில் பெற்ற நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.SVT04 - இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்).ஸ்ரீபிரம்மகுஜலாம்பிகை சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
shaivam.org/siddhanta/sp/spt_p_kolili.htm
temple.dinamalar.com/New.php?id=224
அமைவிடம்:திருவாரூர் - எட்டுக்குடி சாலையில் எட்டுக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரிலிருந்து 19-கி. மீ. தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°37'53"N   79°43'14"E
  •  151 கி.மீ
  •  156 கி.மீ
  •  220 கி.மீ
  •  274 கி.மீ
  •  374 கி.மீ
  •  407 கி.மீ
  •  420 கி.மீ
  •  430 கி.மீ
  •  446 கி.மீ
  •  518 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago