ஸ்ரீமனத்துணை நாதர் திருக்கோவில், திருவலிவலம், (Valivalam)

India / Tamil Nadu / Kilvelur / Valivalam
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN121 - ஸ்ரீவாளையங்கண்ணி சமேத ஸ்ரீஹ்ருதயகமல நாதேஸ்வரர் ஆலயம்,திருவலிவலம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 121வது தலம். தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொளமிகு..' என்னும் பாடல் இத்தலத்திற்கு உரியதேயாம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.MdKT - கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று.PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம்,ஸ்ரீமனத்துணை ஈஸ்வரரை வணங்க மனதில் ஏற்படும் குழப்பங்கள்,பயங்கள் அனைத்தும் நீங்கும்.ஸ்ரீஏகச்சக்ரப் பெருமாளுக்கு இக்கோவிலுள் தனிக்கோவில் உண்டு.வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.ஸ்ரீஇருதய கமலநாதேஸ்வரர்-ஐ வணங்க இருதயம் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
shaivam.org/siddhanta/sp/spt_p_valivalam.htm
temple.dinamalar.com/New.php?id=236
அமைவிடம்:திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்; இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10 கி. மீ. தொலைவு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°39'12"N   79°41'27"E
  •  155 கி.மீ
  •  157 கி.மீ
  •  223 கி.மீ
  •  278 கி.மீ
  •  376 கி.மீ
  •  409 கி.மீ
  •  423 கி.மீ
  •  432 கி.மீ
  •  449 கி.மீ
  •  521 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago