ஸ்ரீமார்க்கசகாயேஸ்வரர் ஆலயம்,மூவலூர் (Moovalur)

India / Tamil Nadu / Mayiladuthurai / Moovalur / Kumbakonam-Mayiladuthurai Road
 கோவில், சிவன் கோயில்

TVT273 - ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீமார்கசகாயேஸ்வரர் ஆலயம்,மூவலூர் 273வது தேவார வைப்புத்தலம்.PDMT - மயிலாடுதுறை அருகே உள்ள பஞ்சதக்ஷிணாமூர்த்தி தலங்களுள் இவர் வழிகாட்டும் வள்ளல்.BStarT - பிறந்த நட்சத்திர கோவில், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நாளன்று சுத்தமான பசுநெய்யில் 11 விளக்கேற்றி அம்பிகையை வழிபட ஜாதக தோஷங்கள் நிவர்த்தியாகும்.AvrT - திருவாவடுதுறை முதல் ஆதீனகர்த்தர் ஸ்ரீநமசிவாய மூர்த்திகள் அவதார ஸ்தலம்.கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம்.அடுத்துயர்ந்த கொடி மரமும், நான்கு திக்கை நோக்கும் நான்கு "வேத நந்தி"யும் மையத்தில் பலிபீடமும் உள்ளது.PT Skin diceases - பிப்பிலமுனியின் சரும நோய் நீங்கிய தலம்.PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம்,சிவபக்தர் கர்மசேனர் கண் பார்வை பெற்ற தலம்.MuMT - மும்மூர்த்தித் தலம்,அயன்மாலுடன் சிவபெருமான் தன்னையே பூஜித்ததால் மூவரூர்,மூவலூர் ஆகியது.

shaivam.org/hindu-hub/temples/place/457/moolavar-maarga... அமைவிடம்:மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°5'18"N   79°36'34"E
  •  201 கி.மீ
  •  202 கி.மீ
  •  272 கி.மீ
  •  324 கி.மீ
  •  425 கி.மீ
  •  458 கி.மீ
  •  472 கி.மீ
  •  481 கி.மீ
  •  498 கி.மீ
  •  570 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago