ஸ்ரீஆதித்தேஸ்வரர் ஆலயம், பேராவூர் (Peravoor)

India / Tamil Nadu / Aduturai / Peravoor

TVT234 - ஸ்ரீஞானாம்பாள் சமேத ஸ்ரீஆதித்தேச்வரர் ஆலயம், பேராவூர் 234வது தேவார வைப்புத்தலம்.ஸ்ரீஆதித்தசோழன் கட்டிய கோவில்.
shaivam.org/hindu-hub/temples/place/441/peravur-aadhith...
அமைவிடம்: ஆடுதுறை - கோமல் சாலையில் நேரே சென்று வீரசோழன் ஆற்றங்கரை என்னுமிடத்தில் வலப்புறமாக பிரியும் சாலையில் சென்றால் பேராவூரை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°1'4"N   79°32'46"E
  •  192 கி.மீ
  •  198 கி.மீ
  •  267 கி.மீ
  •  321 கி.மீ
  •  418 கி.மீ
  •  451 கி.மீ
  •  467 கி.மீ
  •  474 கி.மீ
  •  490 கி.மீ
  •  564 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago