SCN028 - குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்.Someswarar Temple - Kudandhai kArONAm (Kumbakonam)[Chola Nadu Cauvery South 28][thEvAra Temple], (கும்பகோணம்)
India /
Tamil Nadu /
Kumbakonam /
கும்பகோணம் /
80 SARANGABANI SOUTH STREET
World
/ India
/ Tamil Nadu
/ Kumbakonam
Bota / இந்தியா / தமிழ்நாடு / தஞ்சாவூர்
சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
One of the 275 padal petra stalams of Lord Shiva. The place where the pot of nectar fell. So this god is also called Sikkeshwara(sikkam - pot in sanskrit)
மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம் எனப்படும்.இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதனின் காரோணம் என்றாயிற்று.அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. எனவே சிக்கேசம் (சிக்கம் - உறி) என்றும் பெயர்.
இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றதால், மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள இக்'காசி விசுவேசம்' என்னும் கோயிலே குடந்தைக் காரோணம் என்றும் சொல்கின்றனர்.திருஞானசம்பந்தர் பாடலில் "தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே" என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.
location: kumbakONam town, in between the kumbEswarar and nAgEswarar temples and very near to sArangapAni temple.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°57'32"N 79°22'29"E
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 5.8 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 9 கி.மீ
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 35 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 50 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 60 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 109 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 186 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 192 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 213 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2248 கி.மீ
- அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம் 0.1 கி.மீ
- Hazrath Sheez md / arafa House 0.2 கி.மீ
- bangur lodge,kumbakonam 0.2 கி.மீ
- திரு ராமசாமி திருக்கோயில் 0.3 கி.மீ
- G. Seetha Rama Chettiar Son 0.4 கி.மீ
- sumathi raman house 0.4 கி.மீ
- Vatsa's Home 0.5 கி.மீ
- Tharik,Thaufeek & Tahaiya MANZIL 0.5 கி.மீ
- SADHISH HOME 0.8 கி.மீ
- C P Vidya Mandhir School 1 கி.மீ