ஸ்ரீ பாசுபதேஸ்வரர் திருக்கோயில்,திருவேட்களம்,சிதம்பரம் (சிதம்பரம்)

India / Tamil Nadu / Annamalainagar / சிதம்பரம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

NCN002 -ஸ்ரீசற்குணாம்பாள் எனும் நல்லநாயகி உடனுறை ஸ்ரீபாசுபதநாதர் திருக்கோவில், திருவேட்களம் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 2வது தலம்.IKT mahAbhAratham - மகாபாரதத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், அர்ஜுனன் பாசுபதம் பெற்ற திருக்கோவில்.TPuT - திருப்புகழ் பெற்ற திருத்தலம்.
ஞானசம்பந்தபெருமான் சிலநாள் இங்கு தங்கியிருந்து நாடொறும் சென்று தில்லை சபாநாயகரைத் தரிசித்து வந்தார்.சந்நிதி வாயிலின் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அருச்சுனன் திருமேனியும் வரலாற்றுத் தொடர்புடயவை; இவை இரண்டும் மிகப் பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.முன்பண்டபத் தூண்களில் அரிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம் செல்வோர் இக்கோயிலைத் தரிசிக்கத் தவற வேண்டாம்!
www.shaivam.org/siddhanta/sp/spt_p_vetkalam.htm
temple.dinamalar.com/New.php?id=855
Location: சிதம்பரத்திலிருந்து(about 3-4kms) அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் உள்ளது. அண்ணாமலை பல்கலைகழகப் பகுதியைத் கடந்து சென்றால் எளிது.அருகில் சிவபுரி, திருக்கழிப்பாலை எனும் தேவாரத் தளங்கள் உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°23'29"N   79°43'11"E
  •  208 கி.மீ
  •  560 கி.மீ
  •  676 கி.மீ
  •  746 கி.மீ
  •  796 கி.மீ
  •  805 கி.மீ
  •  827 கி.மீ
  •  1102 கி.மீ
  •  1110 கி.மீ
  •  1193 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago