ஸ்ரீ சோமகலாம்பிகை சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயம், கீழப்பழையாறை வடதளி

India / Tamil Nadu / Swamimalai /
 கோவில், சிவன் கோயில்

TVT207 - ஶ்ரீசோமகலாம்பிகை சமேத ஶ்ரீசோமநாத சுவாமி ஆலயம், கீழப் பழையாறை 207வது தேவார வைப்புத் தலம்.AvrT - கீழப்பழயாறை. ஸ்ரீமங்கையர்க்கரசியார் மற்றும் ஸ்ரீஅமர்நீதிநாயனார் பிறந்த தலம். HRRT - ஸ்ரீஅப்பர் பிரான் உண்ணாநோன்பு இருந்து சுவாமியை மீண்டும் வழிபாட்டுக்கு மீட்டதால், இக்கோயிலில் நமது இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்கலாம். PT paronia - சித்தபிரமை நீக்கும் சோமதீர்த்தம் விசேஷமானது.ஸ்ரீதர்மபுரீஸ்வரர் விளங்கும் பழையாறை வடதளியே பாடல் பெற்ற தலமாக இருக்கலாம். இருந்தும் சோமேசர் கோவிலும் சேர்ந்தே பாடல் பெற்ற தலங்களாகக் கருதப் படுகின்றன.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,ஶ்ரீஅமர் நீதி நாயனார் தனது செல்வங்கள் அனைத்தையும், தன்னையும் சேர்த்து துலாபாரத்தில் வைத்து ஈசனருள் பெற்ற தலம்.
temple.dinamalar.com/New.aspx?id=954 and
shaivam.org/hindu-hub/temples/place/428/pazhayarai-soma...
அமைவிடம்:பட்டீச்சரம் - மருதநல்லூர் சாலையில் சென்று, கோயிலை அடையலாம்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°55'25"N   79°21'41"E
  •  178 கி.மீ
  •  198 கி.மீ
  •  265 கி.மீ
  •  324 கி.மீ
  •  409 கி.மீ
  •  442 கி.மீ
  •  463 கி.மீ
  •  465 கி.மீ
  •  482 கி.மீ
  •  561 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago