ஸ்ரீகாந்திமதி அம்மன் சமேத ஸ்ரீநெல்லையப்பர் திருக்கோவில்,திருநெல்வேலி (திருநெல்வேலி / நெல்லை)

India / Tamil Nadu / Tirunelveli / திருநெல்வேலி / நெல்லை
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

PNT14 - ஸ்ரீகாந்திமதியம்மன் சமேத ஸ்ரீவேணுவனநாதர் எனும் சாலிவாடீசர் ஆலயம், வேணுவனம் எனும் திருநெல்வேலி 14வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.PT Food/Annadhosham - உணவு தொடர்பான அனைத்து தோஷங்களையும் போக்கும் தலம்,வேதபட்டர்,இறைவனுக்கு திரு அமுதுக்கு உலரப் போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு வேலியிட்டு காத்த இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று திருநாமம்.தல விநாயகர் முக்குறுணி விநாயகர்! PST04 - பஞ்ச சபைகளில் இது தாமிரசபை.SkPT - சக்தி பீடங்களில் இது 'காந்தி' சக்தி பீடம்.PT Childboon - குழந்தை வரம் கொடுக்கும் அற்புத தலம், பொல்லாப் பிள்ளையாருக்கு புத்திரபேறு வேண்டுபவர்கள் 41 நாட்கள் விரதமிருந்தால், புத்திரபேறு அடைகின்றார்கள். MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், இப்போதுள்ளது 21-ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அபிஷேகத்தின் போது லிங்கத்தின் மேல் அம்பிகையின் உருவம் தெரிவதாக ஐதீகம்.SCPT - ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆலயம், ஸ்ரீசக்கரம் மகா மண்டபத்தில் அன்னையின் சந்நிதிக்கு எதிரே உள்ளது. MDTA - ஸ்ரீஅகஸ்தியர் திருமணக்காட்சி கண்ட தலங்களுள் ஒன்று,எனவே திருமணப் பரிகாரத் தலமும் கூட.
NvPT buthan - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் புதன் சம்பந்தமான தோஷங்களுக்கு, கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பி இருக்கிறார்! புதன் தோஷம் ( கல்வி) உள்ளவர்கள் வணங்குதல் நலம்! PT Ayush dhosham- ஆயுள் தோஷம் நீக்கும் திருத்தலம்,மூலவர் 'மிருத்யஞ்சமூர்த்தி' ஆவார்.FRDT - அந்நிய மத பக்தர்கள் இறைவன் அருட்பேறு பெற்ற தலம், அன்வர்கான் என்ற இஸ்லாமிய பக்தன் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் 'அனவரத லிங்கம்' எனப்படுகிறது.PT Family integration - குடும்பத்தில் அமைதி/மகிழ்ச்சி நிலவ வணங்க வேண்டிய தலம்,உச்சிகாலத்தில் மட்டும் அம்பிகையே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் காணப்படுகிறது. TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில்தாமிரபரணி சந்நிதியின் முன் கங்கையும் யமுனையும் துவார பாலகியராய்க் காணலாம்! இதன் மூலம் தாமிரபரணியின் சிறப்பை உணரலாம்! FSAT - சிற்பம் மற்றும் கலைகளுக்காக பிரசித்தி பெற்ற திருக்கோவில்.
temple.dinamalar.com/New.php?id=909
shaivam.org/hindu-hub/temples/place/92/thirunelveli-nel...
அமைவிடம் :திருநெல்வேலி நகரின் மத்தியில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°43'39"N   77°41'15"E
  •  6.1 கி.மீ
  •  45 கி.மீ
  •  96 கி.மீ
  •  129 கி.மீ
  •  145 கி.மீ
  •  224 கி.மீ
  •  251 கி.மீ
  •  260 கி.மீ
  •  266 கி.மீ
  •  282 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago