ஸ்ரீ சிவலோகத் தியாகேசர் ஆலயம், திருநல்லூர்ப்பெருமணம், (ஆச்சாள்புரம்) (Aachalpuram)

India / Tamil Nadu / Annamalainagar / Aachalpuram
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN005 - ஸ்ரீ வெண்ணீற்றுமையம்மை சமேத ஸ்ரீசிவலோகத்யாகேசர் ஆலயம், திருநல்லூர்ப் பெருமணம் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 5வது தலம்.MUT - முக்தித் தலம், திருஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும்; அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும் இத்தலத்தில்தான்.திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத சோதியுள் கலந்தார்கள்.மக்கள் வழக்கில் ஆச்சாள் புரம் என்று வழங்கப்படுகிறது. நல்லூர் - ஊரின் பெயர்; பெருமணம் - கோயிலின் பெயர்.KWT - கலியுக அதிசய தலம், அடியவர்களுடன் பிள்ளையாண்டர் இறைச் சோதியில் ஒன்று கலந்து, கலிகாலத்திலும் இறைவன் இரங்கி வரும் மாண்பை சொல்லும் தலம்.இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் மணக்கோலத்தில் உள்ள மூலத்திரு மேனிகள் இருப்பது விசேஷமானது. சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம், ஞானசம்பந்தர் சோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது.

shaivam.org/siddhanta/sp/spt_p_nalloorpperumanam.htm
temple.dinamalar.com/New.php?id=410

Location:இத்தலம் சிதம்பரம் - சீர்காழி சாலையில், கொள்ளிடத்திலிருந்து 5-கி.மீ. தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°19'44"N   79°45'21"E
  •  214 கி.மீ
  •  567 கி.மீ
  •  682 கி.மீ
  •  753 கி.மீ
  •  803 கி.மீ
  •  809 கி.மீ
  •  834 கி.மீ
  •  1109 கி.மீ
  •  1117 கி.மீ
  •  1197 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago