துறையூர் சிவன் கோயில் (துறையூர்)

India / Tamil Nadu / Turaiyur / துறையூர்
 கோவில், இந்து கோவில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோவில், துறையூர். ( தயவுசெய்து இத்தலத்தை உறுதிப்படுத்தவும்)
TVT167 - 167வது தேவாரவைப்புத்தலம். தமக்கெனத் தனிப் பாடல்கள் பெறாது, பிற தலங்களுக்கு உரிய தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில்கள் அனைத்தும் " TVT- தேவார வைப்புத் தலங்கள்" என அழைக்கப்படுகின்றன. shaivam.org யில் சுமார் 301 வைப்புத்தலங்கள் அகரவரிசைப்படி காட்டப்பட்டு உள்ளன. அதே வரிசையில் இங்கும் தேவார வைப்புத் தலங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°9'11"N   78°35'39"E
  •  31 கி.மீ
  •  63 கி.மீ
  •  141 கி.மீ
  •  262 கி.மீ
  •  274 கி.மீ
  •  285 கி.மீ
  •  286 கி.மீ
  •  288 கி.மீ
  •  334 கி.மீ
  •  345 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago