பச்சை மலை

India / Tamil Nadu / Arumbavur /
 மலை (58), காடு, இயற்கை காப்புப் பகுதி

இயற்கை வளம் செறிந்த பச்சை மலையில் பழங்குடி மக்கள் பல சிறு கிராமங்களில் வாழ்கின்றனர். மலையில் வாழ்வதால் அவர்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழ் மொழியே பேசுகின்றனர். அருங்காட்சியகத்துறையின் காப்பாட்சியர்கள் இம்மலையை ஆய்வு செய்தபோது பல புதிய கற்கால ஆயுதங்களைச் சேகரித்துள்ளனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°18'50"N   78°39'6"E
  •  83 கி.மீ
  •  253 கி.மீ
  •  257 கி.மீ
  •  319 கி.மீ
  •  462 கி.மீ
  •  702 கி.மீ
  •  968 கி.மீ
  •  1067 கி.மீ
  •  1109 கி.மீ
  •  1276 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago