ஸ்ரீஉஜ்ஜீவநாதர் ஆலயம், கற்குடி, உய்யக்கொண்டான்மலை, (திருச்சிராப்பள்ளி)

India / Tamil Nadu / Tiruchchirappalli / திருச்சிராப்பள்ளி
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN004 - ஸ்ரீஅஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ உச்சிநாதர் திருக்கோவில், உய்யக்கொண்டான்திருமலை எனும் திருக்கற்குடி சோழ நாடு காவிரி தென்கரைத் தேவாரத் தலங்களுள் 4வது தலம்.
PT ஆயுள்பரிகாரம் - ஸ்ரீமார்கண்டேய முனிவருக்கு ஆயுளைக் கொடுப்பதாக இறைவன் இத்தலத்தில் உறுதி அளித்தார். TPuT - திருப்புகழ் தலம். TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில், நோய்கள் மற்றும் அனைத்துக் குறைகளையும் போக்கும் ஐந்து தீர்த்தக் குளங்கள்.

shaivam.org/siddhanta/sp/spt_p_karkudi.htm
temple.dinamalar.com/New.php?id=154
அமைவிடம்: திருச்சி, வயலூர் முருகன் கோவில் அருகே உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°48'55"N   78°39'33"E
  •  7.5 கி.மீ
  •  116 கி.மீ
  •  200 கி.மீ
  •  227 கி.மீ
  •  255 கி.மீ
  •  275 கி.மீ
  •  281 கி.மீ
  •  283 கி.மீ
  •  313 கி.மீ
  •  319 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago