ஸ்ரீதாயுமான சுவாமி ஆலயம், மலைக்கோட்டை. திருச்சி (திருச்சிராப்பள்ளி)

India / Tamil Nadu / Tiruchchirappalli / திருச்சிராப்பள்ளி
 கோவில், மதம், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN006 - ஸ்ரீசுகந்த குந்தளாம்பாள் சமேத ஸ்ரீமாத்ருபூதேஸ்வரர் ஆலயம், திரிசிரபுரம் சோழ நாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 6வது தலம்.PT Child boon - பேறுகாலப் பிரச்சினைகள் நீங்கி சுகப்பிரசவம் நடக்க மத வித்தியாசம் இல்லாது கர்பிணிப் பெண்கள் அனைவரும் ஸ்ரீதாயுமானவர் ஆலயம் வந்து ஸ்ரீமட்டுவார்குழலம்மையையும் சேர்த்து வணங்குகின்றனர். SrPT - பங்குனி மாதத்தில் ஸ்ரீதாயுமானேஸ்வர சுவாமிக்கு சூர்யபூஜை நடக்கிறது. TPuT - திருப்புகழ்த் தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_cirappalli.htm
temple.dinamalar.com/New.php?id=313
அமைவிடம்: திருச்சி நகரை நெருங்கும் போதே மலைக்கோட்டை கோவிலைக் காண முடியும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°49'41"N   78°41'49"E
  •  10 கி.மீ
  •  120 கி.மீ
  •  203 கி.மீ
  •  230 கி.மீ
  •  258 கி.மீ
  •  279 கி.மீ
  •  286 கி.மீ
  •  288 கி.மீ
  •  317 கி.மீ
  •  323 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago