SCN006 - திருச்சிராப்பள்ளி, திருச்சி, thAyumAnavar temple - thiruchchi, Thiruchirappalli, Trichy malaikottai, thaayumaaavar kOil, malaikkOttai, thaayumaana swamy, (திருச்சிராப்பள்ளி)
India /
Tamil Nadu /
Tiruchchirappalli /
திருச்சிராப்பள்ளி
World
/ India
/ Tamil Nadu
/ Tiruchchirappalli
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருச்சிராப்பள்ளி
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
தற்போது மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது.எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.ambAl mattuvAr kuzhali!திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
மலையடிவாரத்தில் உள்ள "மாணிக்க விநாயகரை"த் தொழுதுதான் மலையேற வேண்டும்; வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.மலையின் உச்சியில் "பிள்ளையார் " (உச்சிப் பிள்ளையார்) உள்ளார்.
தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் புராணம்) பாடியுள்ளார். the lord save life of a pregnant woman and her child came as her mother since the swamy called as mAthrupoothEswarar - thAyumAnasWamy in tamil!
Location : Tthiruchy town,TN

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°49'41"N 78°41'47"E
- ஸ்ரீதாயுமான சுவாமி ஆலயம், மலைக்கோட்டை. திருச்சி 0.1 கி.மீ
- ஸ்ரீஉஜ்ஜீவநாதர் ஆலயம், கற்குடி, உய்யக்கொண்டான்மலை, 4.3 கி.மீ
- சிவா, விஷ்ணு ஆலயங்கள் 5.5 கி.மீ
- ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில், வயலூர் 8.1 கி.மீ
- நீர்பழனி சிவன் கோயில் 23 கி.மீ
- இலுப்பூர் சிவன் கோயில் 36 கி.மீ
- சென்னக்கல் குன்றம் அருள்மிகு முருகன் திருக்கோவில், மணப்பாறை 37 கி.மீ
- கொடும்பாலூர் 37 கி.மீ
- பம்பாலம்மன் கோவில்,தொட்டியாபட்டி 40 கி.மீ
- ஶ்ரீ முப்புளியன் கோவில் 43 கி.மீ
- Lalitha's House 0.2 கி.மீ
- அரசுப் பள்ளி இணைப்பு, 0.4 கி.மீ
- அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி 0.4 கி.மீ
- காந்தி சிறுவர் பூங்கா 0.4 கி.மீ
- பெருங்கோட்டை வாயில் 0.5 கி.மீ
- சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி 0.6 கி.மீ
- island 0.6 கி.மீ
- Sanjeevi Nagar 0.9 கி.மீ
- குறிஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி 1.1 கி.மீ
- ஜெயேந்திர மெட்ரிக் பள்ளி, திருச்சி 1.1 கி.மீ