ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலயம், திருப்பராய்த்துறை (Tirupparaitturai)

India / Tamil Nadu / Musiri / Tirupparaitturai
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN003 - ஸ்ரீஹேமவர்ணாம்பாள் சமேத ஸ்ரீபராய்த்துறைநாதர் திருக்கோவில் சோழ நாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 3வது தலம். அழகுத் தமிழில் அம்பாள் ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை என்று அழைக்கப் படுகிறாள்.TPuT- திருப்புகழ் திருத்தலம். SrPT - புரட்டாசி 18 இறைவனுக்கு அன்று சூர்யபூஜை நடக்கிறது. PT skin disease - பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், PT speak/hear - பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும்.

"பரளி விநாயகர்'. பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.பராய் மரம், சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
For more details: temple.dinamalar.com/New.php?id=117
shaivam.org/siddhanta/sp/spt_p_parayturai.htm

route:திருச்சி-குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°53'3"N   78°33'50"E
  •  6.5 கி.மீ
  •  117 கி.மீ
  •  188 கி.மீ
  •  232 கி.மீ
  •  257 கி.மீ
  •  265 கி.மீ
  •  274 கி.மீ
  •  275 கி.மீ
  •  310 கி.மீ
  •  319 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7மாதங்களுக்கு முன்