Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

திருப்பூர்

India / Tamil Nadu / Tiruppur /

திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இந்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களிலும் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறது.

ஆன்மீக சுற்றுலா:-
10 வது நூற்றாண்டில் கட்டப்பட்டது சுக்ரீஸ்வரர் கோவில் திருப்பூர் அருகில் - எஸ் பெரியபாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது - இது பல சுற்றுலா பயணிகளுக்கு தெரியாது !
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'27"N   77°20'31"E

கருத்துரைகள்

  •  53 கி.மீ
  •  142 கி.மீ
  •  142 கி.மீ
  •  143 கி.மீ
  •  158 கி.மீ
  •  169 கி.மீ
  •  257 கி.மீ
  •  263 கி.மீ
  •  264 கி.மீ
  •  286 கி.மீ