ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், (திருச்சிராப்பள்ளி)
| திருமால் கோவில்
India /
Tamil Nadu /
Tiruchchirappalli /
திருச்சிராப்பள்ளி
World
/ India
/ Tamil Nadu
/ Tiruchchirappalli
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருச்சிராப்பள்ளி
திருமால் கோவில்
இடத்தின் வகையை எழுதுங்கள்
CNDD001, DD001 - ஸ்ரீரங்கநாயகி உடனுறை ஸ்ரீரங்கநாதர் ஆலயம்,திருவரங்கம் சோழநாடு பகுதியில் உள்ள 1வது திவ்யதேசம்!PRT02 - பஞ்ச ரங்க க்ஷேத்ரங்களுள் இரண்டாவது, மத்திய ரங்கம். JST - ஜீவ சமாதி தலம்,ஸ்ரீராமானுஜர் தமது பூத உடலோடு ஜீவ சமாதி அடைந்து வேண்டுவோர் துயர் தீர்த்து வைக்கும் திருத்தலம்.PT Marriage - ஸ்ரீஆண்டாள் அரங்கனையே மணவாளனாக வரித்துக் கொண்டு இத்தலத்தை திருமணப் பிரார்த்தனை/பரிகாரத் தலமாக்குகிறாள். NPT Venus - சுக்கிரனுக்குரிய வைணவ நவகிரகப் பரிகாரத் தலம்.PT Food - அன்னப் பெருமாள் சந்நிதியில் அன்ன உருண்டையுடன் பெருமாள் உணவு சம்பந்தமான அனைத்து தோஷங்களையும் தீர்த்து வைக்கிறார்.
PT Health - புகழ் பெற்ற ஸ்ரீதன்வந்திரி சந்நிதியில் விளக்கெண்ணையால் விளக்கேற்றி ஆரோக்கியம் பெறலாம்.MuT - திருப்பாணாழ்வார், ஸ்ரீஆண்டாள், பிள்ளை லோகாச்சாரியார் உட்பட
புண்ணியர் பலர் முக்தி பெற்ற தலம்.HRRT - Temples to worship for Hindu religious renaissance, சனாதன தர்மம் செழிக்க வணங்க வேண்டிய தலங்கள் வரிசையில் நமது தர்மத்தைப் பாருயரச் செய்ய வந்த ஸ்ரீஉடையவரின் ஜீவ சமாதி சந்நிதியை வணங்கி வரலாம்.வார்த்தைகளால் விளக்கி விட முடியாத அற்புதங்கள் நிறைந்த தலம்!
temple.dinamalar.com/New.php?id=908
அமைவிடம் : திருச்சிக்கு மிக அருகே அமைந்து உள்ளது ஸ்ரீரங்கம்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°51'44"N 78°41'23"E
- ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில்,, பிட்சாண்டார் கோயில், உத்தமர் கோயில், 2.2 கி.மீ
- ஸ்ரீஆதிநாயகப் பெருமாள் ஆலயம், கோபுரப்பட்டி 5.4 கி.மீ
- ஸ்ரீபுண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை 11 கி.மீ
- ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயம், குணசீலம். 14 கி.மீ
- அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருகோஷ்டியூர் 90 கி.மீ
- கூ.டல் அழகர் பெருமாள் கோவில் 123 கி.மீ
- ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல் 181 கி.மீ
- வல்லநாடு பெருமாள் திருக்கோவில் 256 கி.மீ
- பெருமாள் கோவில் 259 கி.மீ
- ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவில் பன்னம்பாறை , Sri Perumal Swami Temple pannamparai 279 கி.மீ
- கருட மண்டபம் 0.1 கி.மீ
- Temple office 0.1 கி.மீ
- k7's house 0.2 கி.மீ
- சக்கரத்தாழ்வார் சன்னதி, சுதர்சன ஆழ்வார் சன்னதி 0.2 கி.மீ
- vimalhouse 0.3 கி.மீ
- kannaiyan illam 0.5 கி.மீ
- ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் 0.5 கி.மீ
- Balakumaran illam 0.6 கி.மீ
- ஸ்ரீஅன்ன காமாட்சி அம்மன் திருக்கோவில், திருச்சி 0.9 கி.மீ
- BRR HOUSE 1 கி.மீ