ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில்,, பிட்சாண்டார் கோயில், உத்தமர் கோயில்,

India / Tamil Nadu / Tiruchchirappalli /
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

CNDD003, DD003- ஸ்ரீபூரணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீபுருஷோத்தமன் ஆலயம்,திருக்கரம்பனூர் சோழநாடு பகுதியில் உள்ள 21வது திவ்யதேசம்.கதம்பவனமே திருகரம்பனூர் ஆயிற்று. மேலும் பிக்ஷாண்டார் கோயில், உத்தமர்கோவில் என்றும் கூறலாம்.PT Food - அன்னதோஷத்திற்கு பரிகாரத் தலம் ஸ்ரீபூர்ணவல்லித் தாயார் பிக்ஷை இட்டு சிவனாரின் அன்னதோஷம் விலகியதால். PT சத்ருநாசனம் - எதிரிகள் விலக வணங்க வேண்டிய தலம், உற்சவர் மகாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடன் அருள்பாலிப்பதால் சத்ருதோஷங்கள் விலக்கும் தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷம் கிடைக்கும் தலம். MuMT - மும்மூர்த்தித் தலம், மும்மூர்த்திகளையும் இங்கே ஒரே ஆலயத்தில் வணங்கிப் பேரருள் பெறலாம்.
temple.dinamalar.com/New.php?id=169
www.trsiyengar.com/id163.shtml and
shanthiraju.wordpress.com/2007/11/26/visit-to-trichy-an...
அமைவிடம்: பிச்சாண்டவர் கோவில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2km தொலைவில். அருகில் உள்ள திருவெள்ளறை, விஷமங்களேஸ்வரர், திருப்பைஞ்ஞீலி, திருப்பாச்சிலாச்சிரமம், பாசூர் விநாயகர் கோவில்களையும் தரிசிக்கலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'38"N   78°42'11"E

கருத்துரைகள்

  • அன்புடையீர்,, கோவில்களின் மீது பற்றுடையோர் யாவருமே தாம் செல்லக் கூடிய ஆலயங்களின் குறைந்த பட்ச சிறப்புக்களையும் அறிந்தவராயில்லை!இதனை ஏற்றுக் கொள்ளும் அன்பர்கள் ஏற்கும்படியாக ஒரு சிறு தொண்டினை ஏற்றுக் கொண்டு இறை அருளால் செய்து வருகிறேன்! ஆலயங்களின் சிறப்புக்கள் அடிப்படையில் அமைந்த அவ்வவற்றுக்குரிய எண் வரிசைகளைக் கொடுத்து விக்கிமாப்பியாவில் குறிக்க முயன்று வருகிறேன். ஆலயத் தகவல்கள் பற்றிய தகவல்களின் தவறுகள் இருந்தால் கூறவும், திருத்திக் கொள்கிறேன்.மேலும் கொடுத்துள்ள தகவல்கள் விக்கிமாப்பியா வேண்டுகோள் படி மிகவும் சுருக்கமாக தரப் பட்டு இருக்கிறது.எனவே தகவல்களை அல்லது எண்களை நீக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! முடிந்தவரையிலும் அக்கோவில் சிறப்புகளை அவர்கள் எளிதாக அறியும் வகையில் பக்தர்களுக்கு தரமுடிந்தால் நல்லது என்ற எண்ணமே இதற்கு காரணம். உங்கள் உயர்ந்த ஒத்துழைப்பை எதிர்பார்த்து ராஜேஷ்கண்ணா.இரா.
  •  8.9 கி.மீ
  •  125 கி.மீ
  •  203 கி.மீ
  •  235 கி.மீ
  •  263 கி.மீ
  •  280 கி.மீ
  •  288 கி.மீ
  •  289 கி.மீ
  •  321 கி.மீ
  •  328 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago