ஸ்ரீஆதிநாயகப் பெருமாள் ஆலயம், கோபுரப்பட்டி

India / Tamil Nadu / Tiruchchirappalli /
 கோவில், திருமால் கோவில்

15ஆம் நூற்றாண்டின் கொடிய துலுக்கர்களின் படையெடுப்பை எதிர்த்த சுமார் பனிரெண்டாயிரம் வைணவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.பெண்கள் மானம் அழிக்கப்பட்டு அடிமையாக்கப் பட்டனர். பலர் மதம் மாற்றப்பட்ட அந்தக் கொடிய நிகழ்வின் நினைவாக இன்றும் அந்த வீரவைணவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் கொடுக்கப் படுகிறது.HRRT - வைணவம் தழைக்க ஆன்மிகம் செழிக்க வணங்க வேண்டிய திருத்தலம்.தாயார் ஸ்ரீ ஆதிநாயகி.
அமைவிடம்: திருச்சி மண்ணச்சநல்லூர் அடுத்து இக்கோவில் அமைந்து உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°54'19"N   78°40'7"E
  •  6.3 கி.மீ
  •  125 கி.மீ
  •  199 கி.மீ
  •  237 கி.மீ
  •  264 கி.மீ
  •  277 கி.மீ
  •  285 கி.மீ
  •  286 கி.மீ
  •  320 கி.மீ
  •  328 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago