ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் (திருச்சிராப்பள்ளி)

India / Tamil Nadu / Tiruchchirappalli / திருச்சிராப்பள்ளி
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN060 - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயம், திருவானைக்கா சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத் தலங்களுள் 60வது தலம்.PBuT - பஞ்சபூதத் தலங்களுள் நீருக்கு உரித்தான தலம். AvrT - ஸ்ரீகோட்செங்கட் சோழனின் அவதாரத் தலம். MdKT01 - அவர் கட்டிய மாடக்கோயில்களுள் முதலாவது கோவில். SCPT - ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை பண்ணப்பட்ட தலம். TPuT - திருஆனைக்கா ஒரு திருப்புகழ் தலமுமாம்.

இருப்பிடம்: திருஆனைக்காவல் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திவ்யதேச ஆலயத்தில் இருந்து சுமார் 2km தொலைவில்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°51'11"N   78°42'21"E
  •  9 கி.மீ
  •  123 கி.மீ
  •  204 கி.மீ
  •  232 கி.மீ
  •  261 கி.மீ
  •  280 கி.மீ
  •  287 கி.மீ
  •  289 கி.மீ
  •  319 கி.மீ
  •  326 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago