ஸ்ரீபுண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை

India / Tamil Nadu / Tiruchchirappalli /
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD004, DD004 - ஸ்ரீசெண்கவல்லித் தாயார் சமேத ஸ்ரீதாமரைக்கண்ணன் ஆலயம், திருவெள்ளறை சோழநாடு பகுதியில் உள்ள 4வது திவ்யதேசம்.AVT - ஸ்ரீஉய்யக்கொண்டார் எனும் எங்களாழ்வாரின் அவதாரத் தலம்.PT child boon - புத்திர பாக்கியம் பெற பரிகாரத் தலம்,குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ரபாக்கியம்' நிச்சயம்.சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு 'பலிபீட வழிபாடு' மிகவும் சிறப்பு பெற்றது.பக்தர்கள் பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் "பலிபீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.
shanthiraju.wordpress.com/2007/10/24/thiruvellarai/
temple.dinamalar.com/New.php?id=182
அமைவிடம்: திருச்சி-துறையூர் சாலையில் 20 கி.மீ தூரத்தில் திருவெள்ளறையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து திருவெள்ளறைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.ஸ்ரீஆதிஜம்புநாதர் திருக்கோவில் 1கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°57'20"N   78°40'3"E
  •  11 கி.மீ
  •  129 கி.மீ
  •  198 கி.மீ
  •  242 கி.மீ
  •  269 கி.மீ
  •  277 கி.மீ
  •  287 கி.மீ
  •  287 கி.மீ
  •  324 கி.மீ
  •  332 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago