கருட மண்டபம் (திருச்சிராப்பள்ளி)

India / Tamil Nadu / Tiruchchirappalli / திருச்சிராப்பள்ளி
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. மஹாவிஷ்ணுவின் வாகனம் கருடன். மஹாவிஷ்ணுவானவர் தனது வாகனமும் கொடியுமான கருடனில் ஊர்வலம் வந்து தரிசனம் தருவது கருட சேவை எனப்படும். எம்பெருமானை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.
கருடசேவையின் தத்துவ விளக்கம் "தாஸ, ஸகா, வாஹனம் ". பெருமாளுக்கு சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும், தோழனாகவும் எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர். ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°51'42"N   78°41'23"E
  •  7.5 கி.மீ
  •  122 கி.மீ
  •  202 கி.மீ
  •  233 கி.மீ
  •  261 கி.மீ
  •  279 கி.மீ
  •  286 கி.மீ
  •  288 கி.மீ
  •  319 கி.மீ
  •  325 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 16 years ago