ஸ்ரீநெல்லிவனநாதர் திருக்கோவில், திருநெல்லிக்கா,
India /
Tamil Nadu /
Kuttanallur /
World
/ India
/ Tamil Nadu
/ Kuttanallur
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருவாரூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN117 - ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீநெல்லிவனேஸ்வரர் ஆலயம், திருநெல்லிக்கா சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 117வது தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி வணங்கிய திருத்தலம்.SrPT - சூர்யபூஜை நடக்கும் திருத்தலம்,ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும்,மாசிமாதம் 18ஆம் நாள் முதல் ஏழுநாளும்,அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள், இறைவரது திருமேனியில் விழுந்து பூஜிக்கின்றன.ஸ்ரீஆம்லகேஸ்வரி மற்றும் ஆம்லகேஸ்வரர் என்பது சமஸ்கிருதப் பெயர்கள்.ஆம்லவனம் என்றால் நெல்லிவனம்.PT Leprosy - குஷ்ட நோய் தீர்க்கும் திருத்தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_nellikka.htm
temple.dinamalar.com/New.php?id=404
அமைவிடம்: திருநெல்லிக்கா இரயில்நிலையத்திலிருந்து அரை கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.
shaivam.org/siddhanta/sp/spt_p_nellikka.htm
temple.dinamalar.com/New.php?id=404
அமைவிடம்: திருநெல்லிக்கா இரயில்நிலையத்திலிருந்து அரை கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°39'11"N 79°37'58"E
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 14 கி.மீ
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 41 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 43 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 66 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 84 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 140 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 156 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 230 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 245 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2280 கி.மீ
- அம்மனூர் சிவன் கோயில் 3 கி.மீ
- ambareesha perumal Temple 4 கி.மீ
- azhahi 4.1 கி.மீ
- Sooramangalam University 4.1 கி.மீ
- Amman Temple 4.1 கி.மீ
- thangaraj 5.3 கி.மீ
- girls hostel 6.2 கி.மீ
- கண்ணான் குளம்,கொளப்பாடு 6.3 கி.மீ
- manikam 6.5 கி.மீ
- prakasam's home(Rtd H.M of vilakudi high school) 8.5 கி.மீ