ஸ்ரீபருத்தியப்பர் கோயில் ,பரிதிநியமம்
India /
Tamil Nadu /
Orathanadu /
World
/ India
/ Tamil Nadu
/ Orathanadu
Bota / இந்தியா / தமிழ்நாடு / தஞ்சாவூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN101 - ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் ஆலயம், திருப்பரிதிநியமம் சோழ நாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 101வது தலம்.பருதியப்பர் கோவில், பரிதியப்பர் கோவில், சடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.SrPT - பங்குனித் திங்கள் 17, 18, 19 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது.இத்தலம் சூரியன் வழிபட்ட தலம். இத்தலத்திற்கு அரசவனம் என்றும் பெயருண்டு.சூரியன் வழிபட்ட ஏழு தலங்களுள் இதுவும் ஒன்று. (ஏனையவை - திருக்கண்டியூர், வேதிகுடி, குடந்தைக்கீழ்கோட்டம், தெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், நெல்லிக்கா)இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.
shaivam.org/siddhanta/sp/spt_p_paritiniyamam.htm
temple.dinamalar.com/New.php?id=377
அமைவிடம்: தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர் (உழவூர்) சென்று அங்கிருந்து 2 கி. மீ.-ல் உள்ள இத்தலத்தை அடையலாம். தஞ்சையிலிருந்து மாரியம்மன்கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் செல்கின்றன.
shaivam.org/siddhanta/sp/spt_p_paritiniyamam.htm
temple.dinamalar.com/New.php?id=377
அமைவிடம்: தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர் (உழவூர்) சென்று அங்கிருந்து 2 கி. மீ.-ல் உள்ள இத்தலத்தை அடையலாம். தஞ்சையிலிருந்து மாரியம்மன்கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் செல்கின்றன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°40'37"N 79°14'11"E
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 38 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 43 கி.மீ
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 45 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 83 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 95 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 97 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 155 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 190 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 247 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2280 கி.மீ
- Keela Ulur Eaari created by Ponnaithambi ayyadurai 2.7 கி.மீ
- Azhliavaikal - An example for kasavalanadu 3.1 கி.மீ
- saro.mca_street 4.2 கி.மீ
- Therku Vandayarirruppu created by Ponnaithambi ayyadurai 5 கி.மீ
- Kottaiundar Irruppu created by Ponnaithambi Ayyadurai 6 கி.மீ
- Kasanadupudur 7 கி.மீ
- Senbagapuram/PT.Arasu 7.1 கி.மீ
- kaSAVALANADU PUDUR 7.9 கி.மீ
- Ayyanar Temple 8.2 கி.மீ
- Venkatachala Vaandayar Illam created by Ponnaithambi ayyadurai 8.4 கி.மீ
Keela Ulur Eaari created by Ponnaithambi ayyadurai
Azhliavaikal - An example for kasavalanadu
saro.mca_street
Therku Vandayarirruppu created by Ponnaithambi ayyadurai
Kottaiundar Irruppu created by Ponnaithambi Ayyadurai
Kasanadupudur
Senbagapuram/PT.Arasu
kaSAVALANADU PUDUR
Ayyanar Temple
Venkatachala Vaandayar Illam created by Ponnaithambi ayyadurai