ஸ்ரீவடாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவாலங்காடு (திருவாலங்காடு)

India / Tamil Nadu / Arakonam / திருவாலங்காடு
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள், place of worship (en)

TNT15 - ஸ்ரீவண்டார்குழலி எனும் ஸ்ரீபிரம்மராளகாம்பாள் சமேத ஸ்ரீஆலங்காட்டீசர் எனும் வடாரண்யேஸ்வரர் ஆலயம்,15வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.PST01 - பஞ்ச சபைகளில் இது இரத்தினசபை.SkPT - சக்தி பீடங்களில் இது 'காளி'சக்தி பீடம்.BStarT - பிறந்த நட்சத்திர கோவில், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலம்.PT naaga dhosham - ஜாதகத்தில் நாகதோஷம் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலங்களுள் ஒன்று,அஷ்ட நாகங்களுள் ஒன்றான கார்கோடன் சாபம் நீங்கிய தலம்.MukT - முக்தி தரும் ஸ்தலம்,ஸ்ரீகாரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்,மேலும் இங்கு சென்றாடு தீர்த்தமும் முக்தி தீர்த்தமே.TDrT - ஸ்ரீநடராஜரின் தாண்டவ தரிசனம் தேவர்கள் அனைவர்க்கும் கிடைக்கப் பெற்ற தலம்.
ஆலயச் சிறப்பு: காளி வழிபாட்டுக்கே இங்கு முதலிடம், தீர்த்தமும் காளிகோயிலும் கோயிலுக்கு பின்புறம் உள்ளன.பழையனூர் நீலி கதை இக்கோவில் தலபுராணத்துடன் தொடர்புடையது. சாட்சிபூதேஸ்வரர் ஆலயமும், வாக்குத் தவறியதால் வெள்ளாளர் தீப்பாய்ந்த மேடையும் இங்கிருந்து 2கிமீ தொலைவில் பழையனூர் தேவார வைப்புத் தலத்தில் உள்ளன.சிவாலயமான இங்கு தீர்த்தம் வழங்கப் படுகிறது.
temple.dinamalar.com/New.php?id=115
shaivam.org/hindu-hub/temples/place/176/thiruvaalankadu...
அமைவிடம்:சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°7'48"N   79°46'29"E
  •  32 கி.மீ
  •  368 கி.மீ
  •  494 கி.மீ
  •  552 கி.மீ
  •  604 கி.மீ
  •  632 கி.மீ
  •  634 கி.மீ
  •  909 கி.மீ
  •  918 கி.மீ
  •  1030 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago