ஸ்ரீசித்தநாதேஸ்வரர் ஆலயம், திருநறையூர் சித்தீஸ்வரம்,

India / Tamil Nadu / Tiruvidaimarudur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN065 - ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீநரேஸ்வரர் ஆலயம் திருநறையூர் சித்தீச்சரம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 65வது தலம்.AvrT - ஸ்ரீமகாலக்ஷ்மி அவதரித்து ஸ்ரீமஹாவிஷ்ணுவை நாச்சியார்கோயிலில் கைப்பற்றியத் திருத்தலம்.சித்தர்களால் பூசிக்கப் பெற்றதால், இப்பெயர்.கோவிலின் பெயர்- சீத்தீச்சரம்; ஊரின் பெயர்-நறையூர்.துர்வாச முனிவரால் பறவை உருவத்தைச் சாபமாகப் பெற்ற மனிதன்(நரன்) வழிபட்ட திருநறையூர்ச்சித்தீச்சரம்.

shaivam.org/siddhanta/sp/spt_p_citticcaram.htm
temple.dinamalar.com/New.php?id=368
அமைவிடம்: நாச்சியார்கோவிலில் இருந்து சில கிமீ தொலைவில்.ஸ்ரீசனிபகவான் குடும்பத்துடன் தனிச் சந்நிதி கொண்டமர்ந்து இருக்கும் இராமனாதீச்வரம் திருக்கோவில் அருகே அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°55'18"N   79°26'29"E
  •  179 கி.மீ
  •  194 கி.மீ
  •  261 கி.மீ
  •  319 கி.மீ
  •  408 கி.மீ
  •  441 கி.மீ
  •  460 கி.மீ
  •  464 கி.மீ
  •  481 கி.மீ
  •  558 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago