ஸ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயம்,திருஇடைச்சுரம்,திருவடிசூலம்

India / Tamil Nadu / Chengalpattu /
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT27 - ஸ்ரீஇமயமடக்கொடி எனும் கோபரத்னாம்பிகை சமேத ஸ்ரீஇடைச்சுரநாதர் எனும் ஞானபுரீசர் ஆலயம், திருவிடைச்சுரம் எனும் திருவடிசூலம் 27வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம். ஸ்ரீவரசித்தி விநாயகர் ஸ்தல விநாயகர்.PT Food/Annadhosham - உணவு தொடர்பான அனைத்து தோஷங்களையும் போக்கும் தலம்,HFeeT - இறைவர்தம் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலம்,இறையனார் இடையன் வேடத்தில் வந்து ஸ்ரீசம்பந்தப் பிள்ளைக்கு அமுது படைத்ததால் இடைச்சுரநாதர்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்,மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தீபாராதனையின்போது தீபம் மரகத மேனியில்பட்டு பிரகாசிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. இத்தல சம்பந்தர் தேவார பதிகம் முழுவதிலும் மரகதலிங்கத்தின் அழகு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.குடும்ப ஒற்றுமைக்கு வணங்க வேண்டிய தலம்.PT அழகிய தோற்றம் பெற விரும்புவோர் இங்கு வணங்கி வடிவான தோற்றம் பெறலாம்.PT கோ'பாக்கியம் - அம்பாள் பசுவாகி பால்சொரிந்து இறைவரை வணங்கிய தலமாதலால் பசு வளம் பெற 'பரிகாரத் தலம்.
ஆலயச்சிறப்பு:தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் முயலகன் முகம் திருப்பி கிடப்பது காணலாம். சிவபெருமான் வந்து காட்சி தந்த திருக்குளம் காட்சி தந்த குளம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாண்டேஸ்வரி, ப்ரம்மதேஸ்வரர் சந்நிதி தனியே உள்ளன.
temple.dinamalar.com/New.php?id=262
shaivam.org/hindu-hub/temples/place/195/thiruidaichuram...
Location:செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இத்தலம் உள்ளது. "திருவடிசூலம்" பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்ளே 1 கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.தொடர்பு : 044 - 27420485, 09444523890
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°41'54"N   80°1'50"E
  •  60 கி.மீ
  •  412 கி.மீ
  •  528 கி.மீ
  •  603 கி.மீ
  •  656 கி.மீ
  •  659 கி.மீ
  •  685 கி.மீ
  •  960 கி.மீ
  •  961 கி.மீ
  •  1053 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago