பகூ

Azerbaijan / Baki / Baku /
 நகரம், capital city of state/province/region (en), காணா நிலை, first-level administrative division (en), capital city of country (en)

பக்கூ (Baku, அசர்பைஜான்: Bakı), அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இது காக்கசஸ் பிரதேசத்திலேயுள்ள மிகப்பெரிய துறைமுக நகரமாகும். இது அப்சரோன் குடாநாட்டின் தென் கரையில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி பக்கூ நகர மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்கு சற்று அதிகமாகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  40°7'26"N   49°49'26"E
  •  313 கி.மீ
  •  388 கி.மீ
  •  505 கி.மீ
Array