தஞ்சை மாமணிக் கோவில், மாமணிக் குன்றம், தஞ்சாவூர்,

India / Tamil Nadu / Thanjavur /
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD020a, CNDD020a - சோழநாடு திவ்ய தேசம் 20. தஞ்சை எனப் பெயர் வரக் காரணமான பெருமாள்.வெண்ணாற்றங்கரையில் பாங்குடன் அமைந்து இருக்கும் மூன்று திருகோவில்களில் தஞ்சை மாமணிக் கோவில் முதலாவதாகும். அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.பஞ்ச நரசிம்மர் தரிசனம் காணலாம். VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது வீரக்கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு விக்கிமேப்பிலும் 'VPAT' என்று குறிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, temple.dinamalar.com/New.php?id=351
அமைவிடம்: தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே மணிக்குன்றப் பெருமாள் (CNDD020b) மற்றும் நீலமேகப் பெருமாள் (CNDD020c) திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°48'56"N   79°8'19"E
  •  166 கி.மீ
  •  203 கி.மீ
  •  267 கி.மீ
  •  331 கி.மீ
  •  401 கி.மீ
  •  434 கி.மீ
  •  457 கி.மீ
  •  460 கி.மீ
  •  474 கி.மீ
  •  558 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago