ஸ்ரீஅனேகதங்காவதேஸ்வரர் ஆலயம்,திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT04 - ஸ்ரீகாமாட்சி சமேத ஸ்ரீஅநேகதங்காவதீஸ்வரர் ஆலயம்,திருக்கச்சிஅனேகதங்காவதம் காஞ்சிபுரம் 4வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.அனேகதம் என்றால் யானை,விநாயகரால் வணங்கப் பட்டதால் அனேகதங்காவதம்.வடநாட்டில் மற்றொரு தலம் (VNT03 - கௌரிகுண்டம்) இதே பெயரில் உண்டு.அதுவும் விநாயகரோடு சம்பந்தப்பட்டதே.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், விநாயகர் வல்லபை திருமணத் தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், குபேரன் வணங்கி அருள் பெற்ற தலம்.
temple.dinamalar.com/New.php?id=68
shaivam.org/hindu-hub/temples/place/155/thirukkachianeg...
அமைவிடம்:கச்சியனேகதங்காவதம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°50'28"N   79°41'27"E
  •  58 கி.மீ
  •  401 கி.மீ
  •  527 கி.மீ
  •  584 கி.மீ
  •  635 கி.மீ
  •  664 கி.மீ
  •  666 கி.மீ
  •  940 கி.மீ
  •  952 கி.மீ
  •  1061 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago