ஸ்ரீஓணகாந்தேஸ்வரர் ஆலயம், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT03 - ஸ்ரீகாமாட்சி சமேத ஸ்ரீஓணேஸ்வரர் மற்றும் ஸ்ரீகாந்தேஸ்வரர் ஆலயம், திருவோணகாந்தன்தளி காஞ்சிபுரம் 3வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. வயிறுதாரிப் பிள்ளையார் இங்கு ஸ்தல விநாயகர்.108KPT - காஞ்சிபுரத்தின் 108 சிவாலயங்களுள் இது சலந்திரன் வணங்கிய சலந்தரேசம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,பதிகம் பாடிய சுந்தரருக்கு பொற்புளியம்பழங்களை உதிர்த்த தலம். KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம், ஸ்தலத்தின் மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் "ஓம்' என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்கிறது.
temple.dinamalar.com/New.php?id=180
shaivam.org/hindu-hub/temples/place/154/onakanthanthali...
அமைவிடம்:ஸ்ரீஏகாம்பர நாதர் கோவிலில் இருந்து அரை கிமி தொலைவு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°51'0"N   79°41'39"E
  •  57 கி.மீ
  •  400 கி.மீ
  •  526 கி.மீ
  •  583 கி.மீ
  •  634 கி.மீ
  •  663 கி.மீ
  •  665 கி.மீ
  •  939 கி.மீ
  •  951 கி.மீ
  •  1060 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago