ஸ்ரீகடம்பநாதர் ஆலயம், கடம்பர் கோவில்

India / Tamil Nadu / Walajabad /
 கோவில், இந்து கோவில்

TVT066 kadambai ilangOyil02 - ஸ்ரீஆவுடைநாயகி சமேத ஸ்ரீகடம்பநாதர் ஆலயம், கடம்பர்கோயில் கடம்பை இளங்கோயில் எனும் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றென கருதப்படுகிறது.PT pithru dhOsha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம்,காசிக்குச் சமமான தலம் ஆதலால் இங்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்க பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.இளையனார் வேலூரில் அசுரவதம் செய்து, திருமாகறலில் வேல் நிறுத்திய கடம்பன் எனும் முருகப்பெருமான் வழிபட்ட தலம்.
அமைவிடம்:காஞ்சி-உத்தரமேரூர் சாலையில் வெங்கஞ்சேரி அருகே உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°42'18"N   79°44'51"E
  •  67 கி.மீ
  •  415 கி.மீ
  •  539 கி.மீ
  •  600 கி.மீ
  •  651 கி.மீ
  •  674 கி.மீ
  •  681 கி.மீ
  •  956 கி.மீ
  •  965 கி.மீ
  •  1070 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago