ஸ்ரீசத்தியநாதேஸ்வரர் ஆலயம்,திருக்காலிமேடு (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT05 - ஸ்ரீபிரம்மராம்பாள் சமேத ஸ்ரீசத்யவிரத நாதர் ஆலயம், திருக்கச்சிநெறிக்காரைக்காடு காஞ்சிபுரம் 5வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.ஸ்தல விருக்ஷமான காரை(முட்) செடிகள் நிரம்பியிருந்ததால் கச்சிநெறிக்"காரைக்காடு".சத்தியவிரதேஸ்வரர்; இப்பெயரையொட்டியே காஞ்சிக்கு 'சத்தியவிரதக்ஷேத்திரம்' என்ற பெயருண்டாயிற்று.இங்கு உள்ள "பெரிய வேப்பங்குளம் என்பதே பண்டைய இந்திர தீர்த்தமாகும்."NvPT buthan - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் புதன் சம்பந்தமான தோஷங்களுக்கு,புதன் வணங்கி கிரக பதவி பெற்ற தலம்.PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம்,புதன் அன்று வழிபாடு செய்ய கல்வி,கேள்விகளில் சிறக்கலாம்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், இந்திரனால் அபிஷேகம் பண்ணப்பட்டு உண்டான பள்ளம் இறைவர் சிரசின் மேல் உள்ளது,இறைவன் முள் போன்ற திருமேனியாதலால் அர்ச்சகர் தீண்டாமல் அபிஷேகம் செய்விக்கிறார்.
temple.dinamalar.com/New.php?id=70
shaivam.org/hindu-hub/temples/place/157/thirukachinerik...
அமைவிடம்:காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் திருக்காலிமேட்டிற்குச் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 044 - 27232327, 27221664
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°49'44"N   79°43'2"E
  •  57 கி.மீ
  •  402 கி.மீ
  •  527 கி.மீ
  •  586 கி.மீ
  •  637 கி.மீ
  •  663 கி.மீ
  •  668 கி.மீ
  •  942 கி.மீ
  •  952 கி.மீ
  •  1061 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago