ஸ்ரீகைலாசநாதர் ஸ்ரீசரபசூலினி ஆலயம், பிளாஞ்சேரி | கோவில், சிவன் கோயில்

India / Tamil Nadu / Kumbakonam / WEST STREET, THEPPERUMANALLUR, KUMBAKONAM
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

பிராச முனிவர் சரபேஸ்வரரின் வலது இறக்கைசக்தியான ஸ்ரீசரபசூலினிக்கு உருவம் அமைத்து வணங்கிய தலம். கடுமையான செய்வினைகள் கிரக தோஷங்கள் நீக்கும் சக்தி படைத்தவள்.பௌர்ணமி யாக பூஜையில் எலுமிச்சை தானாக இறங்கி வருவது அதிசயம்.அஷ்டமி தினம் விசேஷம்.
அமைவிடம்: தேப்பெருமாநல்லூரில் இருந்து மேற்கே 3கிமீ
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°58'1"N   79°25'8"E
  •  184 கி.மீ
  •  199 கி.மீ
  •  267 கி.மீ
  •  324 கி.மீ
  •  413 கி.மீ
  •  446 கி.மீ
  •  465 கி.மீ
  •  469 கி.மீ
  •  486 கி.மீ
  •  563 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 1 year ago