ஸ்ரீகொண்டல் சுப்ரமணியசுவாமி ஆலயம், கொண்டல்

India / Tamil Nadu / Sirkali /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT113 - ஸ்ரீதாரகபரமேஸ்வரர் ஆலயம், கொண்டல் 113வது தேவார வைப்புத்தலம்.TPuT - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம். மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் 'கொண்டல் வண்ணன் குடி' என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் - வள்ளுவக்குடி என்றானது.இத்தலம் "கீழப் பழனி என வழங்கும் கொண்டல் குமார சுப்பிரமணியர்" என்று வழக்கில் வழங்குகிறது.PT Litigation - கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற பரிகார தலம், ஸ்ரீவிஷ்ணு ஸ்ரீமுருகப்பெருமானால் சிறையில் அடைக்கப்பட்ட ஸ்ரீபிரம்மதேவரை விடுவிக்க வேண்டிய தலம்.
shaivam.org/hindu-hub/temples/place/341/kondal-thaaraka...
அமைவிடம்: சீர்காழியிலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில்,6வது கி.மீ-ல் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°14'14"N   79°40'36"E
  •  226 கி.மீ
  •  578 கி.மீ
  •  694 கி.மீ
  •  762 கி.மீ
  •  813 கி.மீ
  •  822 கி.மீ
  •  844 கி.மீ
  •  1118 கி.மீ
  •  1128 கி.மீ
  •  1210 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago