ஸ்ரீபதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், திருக்கானாட்டுமுள்ளூர்

India / Tamil Nadu / Mayiladuthurai /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN032 - ஸ்ரீகோல்வளைக்கையம்மை சமேத ஸ்ரீ பதஞ்சலி நாதர் திருக்கோவில், கானாட்டுமுள்ளூர் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத் தலங்களுள் 32வது தலம்.
SrPT - சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் சூர்யபூஜை நடக்கின்றது. பாடல் பெற்ற தலங்களுள் புலிக்கால் முனிவர் வணங்கிய தலமான ஓமாம்புலியூர் 31வதாகவும், பதஞ்சலி முனி வணங்கிய கானட்டம்புலியூர் என்று இப்போது அழைக்கப்படும் இத்தலம் 32வதாகவும் விளங்குகின்றன! இருவரும் தில்லையாடியின் கூத்தினை ஒன்றாக கண்டு களித்தவர்கள் அல்லவா! அம்பாள்
அம்புஜாக்ஷி என்றும் அழைக்கப் படுகிறாள். ஸ்ரீசுந்தரர் பாடிய தலம்! அருகிலேயே விநாயகர்,காளி (காளி குளம்) , அய்யனார் (ராயபுரம்) ஆகியோருக்கு ஆலயங்கள் உள்ளன!
அமைவிடம் : காட்டுமன்னார் கோவிலில் இருந்து இக்கோவிலுக்கு செல்லலாம் என்று தெரிகிறது. சிதம்பரத்தில் இருந்தும் செல்லலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°13'42"N   79°35'6"E
  •  229 கி.மீ
  •  580 கி.மீ
  •  698 கி.மீ
  •  763 கி.மீ
  •  813 கி.மீ
  •  827 கி.மீ
  •  845 கி.மீ
  •  1119 கி.மீ
  •  1130 கி.மீ
  •  1216 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago