திருநகரி, திருவாலி திருநகரி. (Thirunagari)

India / Tamil Nadu / Tirumullaivasal / Thirunagari
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD034 B, DD034 B - சோழநாடு திவ்யதேசம 34B! திருவாலி திருநகரி திருத்தலங்களுள் இது திருநகரி ஆகும், (எனவே இரண்டுமே ஒரே திருப்பதியாதலால் இத்தலத்திற்கு 34B என்று அடையாளம் வழங்கப்பட்டு இருக்கிறது!
ஆலய விஷேசம்: TNngrT - திருநாங்கூர்ப் பதிகளுள் ஒன்று. HRFT-ஆழ்வார்பெருமான் ஸ்ரீகுமுதவல்லி நாச்சியாரால் ஸ்ரீவைணவராக்கப் பட்ட நீலன் என்ற திருமங்கையாழ்வார் அவதரித்த திருத்தலம் என்பதால் உயர்வு பெற்றது!PT அன்னதோஷம் - ஆழ்வார் அன்னதானம் செய்த தலமாதலால் இங்கே அன்னதானம் செய்ய உணவு சம்பந்தப்பட்ட தோஷங்கள் நீங்கும்.PT wisdom / wealth - ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

temple.dinamalar.com/New.php?id=654

அமைவிடம்: திருவாலியில் இருந்து சுமார் 2kms.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°13'34"N   79°48'0"E
  •  225 கி.மீ
  •  577 கி.மீ
  •  691 கி.மீ
  •  764 கி.மீ
  •  815 கி.மீ
  •  818 கி.மீ
  •  846 கி.மீ
  •  1121 கி.மீ
  •  1127 கி.மீ
  •  1204 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago