ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்-ஓமாம்புலியூர் (mountbettan house)

India / Tamil Nadu / Mayiladuthurai / mountbettan house
 கோவில், தேவாரத் திருத்தலங்கள்

NCN031 - ஸ்ரீ புஷ்பலாதம்பிகை சமேத ஸ்ரீ ப்ரணவபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமமாம்புலியூர் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத் தலங்களுள் 31வது தலம் ஆகும். PT Education/Knowledge - உமைக்கு ஈசன் பிரணவம் போதித்து குருவாக விளங்கியதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய தலம்.
ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = திருஓமாம்புலியூர் என்றாயிற்று.இத்தலம் தட்சிணாமூர்த்தி சிறப்புடையது.அழுகு தமிழில் இறைவன் ஸ்ரீதுயர் தீர்த்த நாதர் என்றும் அம்மை ஸ்ரீபூங்கொடி நாயகி என்றும் அழைக்கப் படுகின்றனர்.

shaivam.org/siddhanta/sp/spt_p_omampuliyur.htm
temple.dinamalar.com/New.php?id=1067
அமைவிடம் : சிதம்பரத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°12'53"N   79°33'32"E
  •  231 கி.மீ
  •  582 கி.மீ
  •  701 கி.மீ
  •  765 கி.மீ
  •  814 கி.மீ
  •  830 கி.மீ
  •  846 கி.மீ
  •  1120 கி.மீ
  •  1132 கி.மீ
  •  1219 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago