ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசௌந்தரநாதர் திருக்கோயில், திருநாரையூர்

India / Tamil Nadu / Chidambaram /
 கோவில், சிவன் கோயில், Vinayagar / Pillaiyar temple (en), தேவாரத் திருத்தலங்கள்

NCN033 - சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 33வது தலம்.APV vinayak - ஸ்ரீவிநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று. AvrT - தேவாரப் பாடல்கள் தொகுத்துக் கொடுத்து, பதினோராம் திருமுறை பாடிய ஸ்ரீ நம்பியாண்டார்நம்பிகள் அவதாரத் தலம். MukT- நாரைக்கு முக்தி தந்த தலம். HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய கோயில், ஏனென்றால் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவருளால் ஸ்ரீஇராஜராஜ சோழன் துணையுடன் ஒப்பற்ற தேவாரப்பாடல்கள் நமக்குக் கிடைக்கப் பெறக் காரணமான ஸ்ரீஸ்ரீநம்பியாண்டார் பிறந்த திருத்தலம்! அவரது பிறந்த திருவிடம் கேட்பாரற்ற நிலையில் கோவில் அருகிலேயே இருக்கிறது.
சுயம்பு விநாயகர் என்பதால் "பொள்ளாப்பிள்ளையார்' எனப்பட்டார். 'பொள்ளா'என்றால் 'செதுக்கப்படாத' என்பது பொருள்.காலப்போக்கில் "பொல்லாப்பிள்ளையார்" ஆகி விட்டது.சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் படவேண்டிய கோவில், ஆனால்....!
temple.dinamalar.com/New.php?id=848
www.shaivam.org/siddhanta/sp/spt_p_naraiyur.htm
அமைவிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.லால்பேட்டையில் இருந்தும் வரலாம்.'திருநரையூர்' என்பது வேறு தேவாரத் தலம், நாச்சியார்கோவில் திவ்ய தேசம் அருகே இருக்கிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°17'48"N   79°35'55"E
  •  221 கி.மீ
  •  572 கி.மீ
  •  691 கி.மீ
  •  756 கி.மீ
  •  806 கி.மீ
  •  820 கி.மீ
  •  837 கி.மீ
  •  1111 கி.மீ
  •  1123 கி.மீ
  •  1209 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago