அரசு மேல் நிலைப் பள்ளி லால்பேட்டை

India / Tamil Nadu / Chidambaram /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°17'50"N   79°33'30"E

கருத்துரைகள்

  • இப் பள்ளி சிதம்பரத்தில் இருந்து லால்பேட்டை நகருக்கு வரும் சாலையில் அமைந்துள்ளது பள்ளியின் மேல்புரம்சிதம்பரம் காட்டு மன்னார் குடி சாலையும் அருகில் வெள்ளியங்கால் ஓடையும் கீழ் புரம் பள்ளியின் மைதானமும் அதற்கு அருகில் வீடும் நூருல் முபாரக் பள்ளிவாசலும் இடது புறம் வீடுகளும் பஸ் ஸ்டாண்டும் கடைத்தெருவும் வலது புறம் வீடுகளும் பள்ளிவாசல் தொழிற் சாலை கள் சூழ்ந்துள்ளது இவ்வூர் முஸ்லீம் கள் அதிகம் நிறைந்த பகுதியாகும் இப் பள்ளியில் 1800 மாணவ மாணவி களும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர் களும் முழு விழுக்காடு நிறைந்த பள்ளியாகும் 1984 ல் இப் பள்ளியில் தான் நான் படித்தேன்
  • இப் பள்ளியின் அருகிள் தான் வீராணம் ஏரியும் உள்ளது வெற்றிலை யும் இவ் வூரில் தான் சிரப்பு
  •  222 கி.மீ
  •  573 கி.மீ
  •  692 கி.மீ
  •  755 கி.மீ
  •  805 கி.மீ
  •  822 கி.மீ
  •  837 கி.மீ
  •  1111 கி.மீ
  •  1123 கி.மீ
  •  1211 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 15 years ago