சித்தாமிர்த தீர்த்தம் (Vaitheeswaran Koil) | water tank (en), kund (pond) (en)

India / Tamil Nadu / Vaithiswarankoil / Vaitheeswaran Koil
 water tank (en), kund (pond) (en)

"இக்கோயிலிற்குள் இருக்கும் சித்தாமிர்த தீர்த்தம் (குளம்) மிகுந்த சக்தி வாய்ந்ததாக்க் கூறப்படுகிறது. கிருத யுகத்தில் இத்தலத்திலுள்ள சிவ லிங்கத்தின் மீது காமதேனு பாலைப் பொழிய, அந்தப்பால் வழிந்தோடிச் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் கலந்ததனால் இக்குள நீர் சக்தி வாய்ந்ததாக்க் கருதப்படுகிறது. பகைச் சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள் இக்குளத்தில் மூழ்கி எழ, அவற்றின் பிடியிலிருந்து விடுபடுவார்கள் என்கிறது தலப் புராணம்.
இக்குளத்தில் மீன்கள் உண்டு, தவளைகள் ஏதுமில்லை. காரணம் இக்குளத்தில் நீராடி தவம் செய்த முனிவரின் தவத்தை தவளைகள் கலைத்ததால், அவர் இட்ட சாபத்தினால் தவளைகள் ஏதும் இக்குளத்தில் இருப்பதில்லை என்று கூறுகின்றனர்."
credited to : tamil.webdunia.com/article/special-articles-on-religion
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°11'47"N   79°42'42"E
  •  230 கி.மீ
  •  582 கி.மீ
  •  697 கி.மீ
  •  767 கி.மீ
  •  818 கி.மீ
  •  825 கி.மீ
  •  849 கி.மீ
  •  1123 கி.மீ
  •  1132 கி.மீ
  •  1212 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago