ஸ்ரீநடனேஸ்வரர் ஆலயம், தலையாலங்காடு

India / Tamil Nadu / Kodavasal /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN093 - ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீஆடவல்லநாதர் எனும் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில், தலையாலங்காடு சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 93வது தலம். தாருகாவன ரிஷிகளின் கர்வபங்க புராணத்துடன் தொடர்புடைய தலம் இதுவென்றாலும் வீரட்டத்தலங்கள் வரிசையில் இது இல்லை. ரிஷிகளின் யாகத்தில் தோன்றிய முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடியதால் இறைவன் ஸ்ரீஆடவல்லார் என அழைக்கப்படுகிறார். தலையாலங்கானம் என்பது பழம் பெயர்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட தலம், இங்குள்ள சங்கு தீர்த்தம் சக்தி வாய்ந்தது,இதில் நீராடி இறைவருக்கு விளக்கேற்ற குஷ்டநோய் நீங்கும்.
shaivam.org/siddhanta/sp/spt_p_talaiyalankadu.htm
temple.dinamalar.com/New.php?id=332

Contact: Sri Vaidyanatha Gurukkal @ 9443500235
அமைவிடம்:திருவாரூர் - கும்பகோணம் பேருந்துச் சாலையில் (18-கி.மீ.) தலையாலங்காடு அடைந்து (இரண்டு வாய்க்கால்களை கடந்து சென்றால்) கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°50'1"N   79°32'2"E
  •  171 கி.மீ
  •  180 கி.மீ
  •  248 கி.மீ
  •  305 கி.மீ
  •  397 கி.மீ
  •  430 கி.மீ
  •  447 கி.மீ
  •  453 கி.மீ
  •  470 கி.மீ
  •  545 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago