திருமேற்றளீஸ்வரர் ஆலயம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) | கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT02 - ஸ்ரீபராசக்தி(பிற்கால பிரதிஷ்டை) சமேத ஸ்ரீஓதவுருகீசர் மற்றும் ஸ்ரீமேற்றளிநாதர் ஆலயம், திருக்கச்சி மேற்றளி எனும் பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் 2வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம். இத்தலத்தின் தலவிநாயகர் சித்திவிநாயகர்.சிவனார் மேற்கு நோக்கி இருப்பதால் இவருக்கு "மேற்றளீஸ்வரர்' (மேற்கு பார்த்த தளி-கோயில்) என்ற பெயர்.MukT - முக்தி தரும் ஸ்தலம்,திருமால் முக்தி நிலைகளில் ஒன்றான சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம்.தன்னை மனமுருகி வழிபட்ட விஷ்ணுவுக்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் என்பதால் திருமேற்றளீஸ்வரரை வணங்கிட, வேண்டும் வரங்கள் கிடைத்திடும்.இறைவன் வரத்தின்படி ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்,இவர் பாடியதைக் கேட்ட பெருமாள் தன் மேனி எல்லாம் உருகி வெறும் பாத தரிசனம் மட்டுமே காட்டும் "ஓத உருகீசராக" காட்சி தருகிறார்.கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் 'உற்றுக்கேட்ட முத்தீசர் ' ஆலயம் உள்ளது; ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு. திருஞானசம்பந்தரின், இவரது பெயராலேயே இப்பகுதி "பிள்ளையார் பாளையம்' என்று அழைக்கப்படுகிறது. பெருமாளையே உருக வைத்த பாடிய அந்த தேவாரப் பாடல் நமக்குக் கிடைக்கவில்லை.NvPT Buthan - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் புதன் சம்பந்தமான தோஷங்களுக்கு,புதனும் வழிபட்ட தலம் இது.
temple.dinamalar.com/New.php?id=259
shaivam.org/hindu-hub/temples/place/153/thirukkachimett...
அமைவிடம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1km.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°50'6"N   79°41'29"E
  •  59 கி.மீ
  •  401 கி.மீ
  •  528 கி.மீ
  •  585 கி.மீ
  •  636 கி.மீ
  •  664 கி.மீ
  •  667 கி.மீ
  •  941 கி.மீ
  •  952 கி.மீ
  •  1062 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago