அம்மாபேட்டை சிவன் கோயில் (அம்மாபேட்டை)

India / Tamil Nadu / Ammapettai / அம்மாபேட்டை / சிவன் கோவில் தெரு
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

தஞ்சை- நீடாமங்கலம் சாலையில் உள்ளது அம்மாபேட்டை இங்கு ஊரின் பிரதான சாலைக்கு வடக்கில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக உள்ளது சிவாலயம்.
இறைவன் அருணாச்சலேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்க அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். பிரதான வாயில் கிழக்காக இருந்தாலும், தற்போது பெருமளவில் தென் புற வாயிலே உபயோகப்படுத்தப்படுகிறது.
விநாயகர் முருகன், மகாலட்சுமி என சிற்றாலயங்கள் உள்ளன. அவற்றில் மகாலட்சுமி சன்னதி பெரிதாயும் லட்சுமியும் பெரிய உருவில் மிக லட்சணமான முகத்துடன் காட்சி தருகிறார்
வடகிழக்கு பகுதியில் பைரவர் நவகிரகங்கள், உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°47'55"N   79°19'24"E
  •  164 கி.மீ
  •  189 கி.மீ
  •  255 கி.மீ
  •  316 கி.மீ
  •  396 கி.மீ
  •  429 கி.மீ
  •  451 கி.மீ
  •  452 கி.மீ
  •  469 கி.மீ
  •  549 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago