ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், காருக்குடி (Karukudi)

India / Tamil Nadu / Tattayyangarpettai / Karukudi
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், காருகுடி. BST - ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஆலயம். திருவாதிரை அல்லது ரேவதி நட்சத்திரம் வரும் ஞாயிறு இத்தலத்தில் வருண ஹோமம் செய்ய மழை பெய்து நாடு செழிக்கும்.

இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும். திறக்கும் நேரம் : காலை 6- 11 மணி, மாலை 5- இரவு 8 மணி. போன்:+91 -97518 94339,94423 58146. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கோயில் இருப்பதால், குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது நல்லது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°8'58"N   78°26'6"E
  •  37 கி.மீ
  •  137 கி.மீ
  •  172 கி.மீ
  •  257 கி.மீ
  •  258 கி.மீ
  •  269 கி.மீ
  •  272 கி.மீ
  •  280 கி.மீ
  •  322 கி.மீ
  •  335 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago