Abimugeshwarar Temple (கும்பகோணம்)
India /
Tamil Nadu /
Kumbakonam /
கும்பகோணம்
World
/ India
/ Tamil Nadu
/ Kumbakonam
சிவன் கோயில்
இடத்தின் வகையை எழுதுங்கள்
கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கோயில். இக்கோயில்
12ராசிகளில் துலாம் ராசிக்கு சிறப்பான கோயிலாகும்.
அமுத கும்பத்தில் அணிந்திருந்த தேங்காயில் (நாளிகேரம்) தோன்றியவர். இதனால் இக்கோயிலுக்கு நாளிகேரேசம் என்றும், பெருமானுக்கு நாளிகேரசுவரர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
மகாமக தீர்த்தத்தில் நீராடுவதற்கு கங்கை முதுலிய நதிமடந்தையர் ஒன்பது பேருக்கும் பெருமான் அரிமுகமாக (மேற்கு முகமாக) இருந்து காட்சி கொடுத்ததால் அபிமுகேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது.
ஒரு சமயம் சுபதன் என்ற அந்தணன் தனது மகள் சுமதி என்னும் பெண்ணுக்கு குட்ட நோய் பற்ற அதனைத் தீர்க்கும் பொருட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றான். அவ்வந்தணனை சந்தித்த நாரத முனிவர் குடந்தை சென்று மகாமகத் தீர்த்தத்தில் நீராடி அதன் கிழக்குக்கரையில் அமர்ந்திருக்கும் அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோய் தீரும் என்று கூறினார். அவ்வாறே அவ்வந்தணரும் மகாமகம் அன்று மகாமகத் தீர்த்தத்தில் நீராடி அபிமுகேஸ்வரரை வணங்கிப் போற்ற அக்கொடிய நோய் நீங்கியது.
இக்கோயில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ளது.இதை விளக்க முன்னொரு காலத்தில் காஷ்மீர் தேசத்தில் சுதபன் என்ற அந்தணரும் அவர் மனைவி சீலவதியும் இவர்களுக்கு ஒரு அழகான மகள் சுமதி என்போரும் இருந்தனர்.
சுமதி திருமணப் பருவம் அடைந்தபோது ஊழ்வினையினால் தொழுநோய் உண்டானது. பார்போர் வெறுக்க பெற்றோர் மனம் வெதும்பியது.
வினையறுத்துபலன் தரும் சிவனை நோக்கி சுமதியின் பெற்றோர் கடுந்தவம் புரிய அங்க நாரதர் தோன்றி "உங்கள் மகளின் நோய் தவம் செய்வதால் நீங்காது. நீங்கள் மூவரும் வினையறுக்கும் தலமாம் கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகம் குளத்தில் மாசி மகத்தில் மகதீர்த்தம் நீராடிஅபிமுகேஸ்வரை வணங்கினால் மட்டுமே தொழுநோய் நீங்கும்" எனக் கூறி மரைய அம்முவரும் அவ்வாறே கும்பகோணம் வந்து அபிமுகேஸ்வரை வணங்கினர்.
நோயும் நீங்க பெற்றார்.
இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர்.
கொடிமரம் பலிபீடம் உள்ளது, கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். அருகில் லிங்க பாணங்களும் விநாயகரும் உள்ளனர்.
இங்கு நெல்லி மரம் தல மரமாக போற்றப்படுகிறது. தென்முகன் அழகான தோற்றத்துடன் லேசாக தலை சாய்த்த நிலையில் உள்ளது மிக்க அழகுடையது.
இறைவன்- அபிமுகேஸ்வரர்
இறைவி- அபிராமவல்லி

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°57'18"N 79°22'58"E
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 5 கி.மீ
- ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோவில், பட்டீச்சரம், பட்டீஸ்வரம் 5.4 கி.மீ
- ஸ்ரீகபர்த்தீஸ்வரர் ஆலயம், திருவலஞ்சுழி 6.3 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 8.7 கி.மீ
- ஊத்துக்காடு சிவன் கோயில் 11 கி.மீ
- ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயம், ஆலங்குடி,திருஇரும்பூளை 14 கி.மீ
- ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோயில், திருவையாறு 32 கி.மீ
- தஞ்சைப் பெருவுடையார் கோயில் 34 கி.மீ
- பெரியகோயில், தஞ்சை 34 கி.மீ
- Shivan Kovil 58 கி.மீ
- Swami Silks 0.1 கி.மீ
- BALAJI ILLAM 0.1 கி.மீ
- G.Balamurugan&kanimozhi House 0.3 கி.மீ
- Shanmugavilas 0.4 கி.மீ
- புனித மரியன்னை பேராலயம் 0.5 கி.மீ
- திரு இருதய குருமடம் 0.6 கி.மீ
- THAMIL NADU PHARMA .9789495350. 0.6 கி.மீ
- Seemati 0.8 கி.மீ
- S.M.M.S 0.8 கி.மீ
- Sri. V.R.Furniture Branch office 0.9 கி.மீ