ஸ்ரீஸ்வர்ணதாபனேஸ்வரர் ஆலயம், சிற்றாய்மூர், சித்தாய்மூர்
India /
Tamil Nadu /
Thiruthuraipundi /
Adlathampadi road
World
/ India
/ Tamil Nadu
/ Thiruthuraipundi
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN106 - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபொன்வைத்த நாதர் திருக்கோவில், திருச்சிற்றேமம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 106வது தலம்.MuVT - மூலவர் விசேஷ தலம், ஸ்ரீசுவர்ணஸ்தாபனேஸ்வரர் மேல் வாளால் வெட்டுப்பட்டத் தழும்பு இன்னும் இருக்கிறது.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க ஸ்ரீசொர்ணஸ்தாபனேஸ்வரரை வணங்க வேண்டும்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம்,தம்பதியர் மனமொத்து வாழ வணங்க வேண்டிய திருத்தலம்.செட்டிப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்ய பல அற்புதங்களை இறைவர் நிகழ்த்தினார்.அப்பெண்ணிற்கு பொன் வைத்த இடம் இப்போது 'பொன்னிறை' என வழங்கப்படுகிறது. KyWT - கலியுக அதிசயமாக இக்கோயிலில் உள்ள மிகப்பெரிய தேன் கூடு வியப்பானது - நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த ஸ்ரீபிரமரிஷி ஒருநாள் காலம் தாழ்ந்து வர,ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது.அப்போது அவரும் அவருடன் வந்த ரிஷிகளும் தேனீக்களாக உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு இங்கேயே தங்கி விட்டனர்.
shaivam.org/siddhanta/sp/spt_p_cirremam.htm
temple.dinamalar.com/New.php?id=219
அமைவிடம்:திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து சித்தாய்மூர் செல்லும் பாதையில் 3 கி. மீ. தொலைவில் பொன்னிரை உள்ளது.
shaivam.org/siddhanta/sp/spt_p_cirremam.htm
temple.dinamalar.com/New.php?id=219
அமைவிடம்:திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து சித்தாய்மூர் செல்லும் பாதையில் 3 கி. மீ. தொலைவில் பொன்னிரை உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°36'24"N 79°41'42"E
- ஸ்ரீகோளிலிநாதேஸ்வரர் ஆலயம், திருக்குவளை 3.9 கி.மீ
- ஸ்ரீவாய்மூர் நாதர் திருக்கோவில், திருவாய்மூர் 4.3 கி.மீ
- ஸ்ரீமனத்துணை நாதர் திருக்கோவில், திருவலிவலம், 5.3 கி.மீ
- ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோவில், திருத்தேவூர், தேவூர், 14 கி.மீ
- ஸ்ரீகொழுந்தீஸ்வரர் ஆலயம், கோட்டூர், மேலக்கோட்டூர் 15 கி.மீ
- ஸ்ரீபாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில், திருக்களர். 15 கி.மீ
- லோகநாதப்பெருமாள், திருக்கண்ணங்குடி 18 கி.மீ
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 20 கி.மீ
- ஸ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயம், திருமாக்கோட்டை 27 கி.மீ
- ஸ்ரீவில்வவன நாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் 35 கி.மீ
- கண்ணான் குளம்,கொளப்பாடு 4 கி.மீ
- Balasubramaniyan'S Home 4.7 கி.மீ
- Amman Temple 4.8 கி.மீ
- Sooramangalam University 4.8 கி.மீ
- girls hostel 5 கி.மீ
- azhahi 5 கி.மீ
- ambareesha perumal Temple 5.1 கி.மீ
- manikam 5.3 கி.மீ
- prakasam's home(Rtd H.M of vilakudi high school) 5.5 கி.மீ
- thangaraj 5.7 கி.மீ