மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் தமிழ்நாடு, (மன்னார்குடி)

India / Tamil Nadu / Mannargudi / மன்னார்குடி / Mannargudi
 கோவில், கவரும் இடங்கள்

மன்னார்குடியில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த கோயில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆஞ்சநேயர் தலம்.வலது வீர கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும்,இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் நின்ற ஒரே மாதிரி கோலத்தில், தேசமெங்கும் ஸ்ரீவியாசராஜர் 1000 ஆஞ்சநேய மூர்த்திகளை நிர்மாணம் செய்துள்ளார்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்று, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்கவே இந்த அருமையான செயலைச் செய்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு மாப்பிலும் 'VPAT' என்று குறிக்கும் படி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°40'1"N   79°26'32"E
  •  151 கி.மீ
  •  170 கி.மீ
  •  236 கி.மீ
  •  296 கி.மீ
  •  380 கி.மீ
  •  413 கி.மீ
  •  433 கி.மீ
  •  436 கி.மீ
  •  453 கி.மீ
  •  531 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago