ஸ்ரீ பனங்காட்டீசர் திருக்கோவில், தளிகைவிடுதி

India / Tamil Nadu / Karambakkudi /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

அம்மை ஆனந்தவல்லி-அப்பன் பனங்காடுடையன்."திருச்சிற்றம்பலத்தில் நிச்சயித்து, திருமணஞ்சேரியில் மணமுடித்து தளிகைவிடுதியில் விருந்துண்ண.." என்பது வழக்கு. இறைவன்-இறைவி திருமண விருந்து இங்கே நடை பெற்றதால் தளிகைவிடுதி என்ற பெயர் வந்திருக்க வேண்டும். ஹைதர் அலி/ திப்பு சுல்தான் படையெடுப்பின் போது இங்கிருந்த பெரிய விஷ்ணு ஆலயம் அழிக்கப் பட்டதாக வரலாறு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°30'23"N   79°13'21"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago