சாலியமங்கலம் சிவன் கோயில்

India / Tamil Nadu / Ammapettai / தேசிய நெடுஞ்சாலை 83
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவில்,தஞ்சை- அம்மாபேட்டை சாலையில் உள்ளது சாலிய மங்கலம். சாலியர் என்போர் துணிகள் நெய்யும் சமூகத்தவர், இவர்கள் வாழ்ந்த பகுதியே சாலியமங்கலம்.

பிரதான சாலையின் தெற்கில், ஊரின் தென்கிழக்கில் தனித்து நிற்கிறது கோயில் இறைவன் காலஹச்தீஸ்வரர் காளத்திக்கு இணையான பெருமையை உடைய தலம், தற்போது போதிய விளம்பரம் இல்லாமையால் செல்வாரின்றி காணப்படுகிறது. ராகு கேது தோஷ நிவர்த்திக்கு இந்த தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினார் தோஷம் கணப்போதில் மறையும் திண்ணம்.

இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். ஒரு பிரகாரம் மட்டும் உள்ளது எதிரில் தீர்த்த குளம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°46'54"N   79°16'48"E
  •  162 கி.மீ
  •  190 கி.மீ
  •  256 கி.மீ
  •  317 கி.மீ
  •  395 கி.மீ
  •  428 கி.மீ
  •  451 கி.மீ
  •  451 கி.மீ
  •  468 கி.மீ
  •  549 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago